India வீரர்களை வீழ்த்திய Natarajan.. வலைப்பயிற்சியில் அசத்தல் | Oneindia Tamil

2020-12-16 336

இந்திய அணியின் டெஸ்ட் போட்டிக்காக வலைப்பயிற்சியில் பவுலிங் செய்து வரும் தமிழக வீரர் நடராஜன் பெரிய அளவில் கவனம் ஈர்த்து இருக்கிறார்.

Natarajan bowled very well for Kohli, Rahane and Pujara in Net Practice ahead of Australia test.